"தமிழை வளர்க்க தவறினால் நாட்டுக்கே பேரிழப்பு" - பிரதமர் மோடி

Update: 2022-11-19 14:17 GMT

தொன்மையான தமிழ் மொழியை நாம் காக்க தவறினால் நாட்டுக்கே பேரிழப்பு என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

காசி சங்கமம் நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் மொழியின் பெருமையை போற்றி வளர்க்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்