🔴LIVE :கிறிஸ்துமஸ் விழாவில் ஒ.பன்னீர்செல்வம் பங்கேற்பு இடம் : கீழ்ப்பாக்கம்

Update: 2022-12-21 12:08 GMT

ஒ.பன்னீர்செல்வம் அணி சார்பில் கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உள்ள நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் உள்ள கருணை இல்லத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஒ.பன்னீர்செல்வம் கலந்து கொள்ள உள்ளார் .

Tags:    

மேலும் செய்திகள்