ஒரே நேரத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் - திணறிய தாம்பரம் ரயில் நிலையம்

• சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் • சொந்த ஊருக்கு செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்து வரும் வட மாநிலத்தவர்கள் • ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்துள்ளதால் பரபரப்பு • தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசன் தலைமையில் வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை
X

Thanthi TV
www.thanthitv.com