நியூசிலாந்து த்ரில் வெற்றி

Update: 2023-02-28 05:06 GMT

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி

258 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து, 2வது இன்னிங்சில் 256 ரன்களுக்கு ஆல்-அவுட்


2 போட்டிகள் கொண்ட தொடரில், இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் 1-1 என்ற கணக்கில் சமன்

Tags:    

மேலும் செய்திகள்