31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையானார் நளினி

Update: 2022-11-12 11:40 GMT

ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையானார் நளினி.

உச்சநீதிமன்ற உத்தரவின் நகல் கிடைக்கப்பட்டதை அடுத்து விடுதலைக்கான நடைமுறைகள் நிறைவு.

வேலூர் மத்திய சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்தார் நளினி.

31 ஆண்டுகள் சிறைவாசத்தில் இருந்து விடுதலையானார் நளினி.

Tags:    

மேலும் செய்திகள்