மருத்துவ சேர்க்கை - 25 பேர் போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்/மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது/மருத்துவ சேர்க்கைக்கு 25 மாணவர்கள் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது கண்டுபிடிப்பு/25 மாணவர்களின் மீதும் காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாணவர் சேர்க்கை குழு தகவல்