சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்... 7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்

Update: 2023-03-24 02:19 GMT
  • பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி ஆவின் நிறுவனத்திற்கு எதிராக 7வது நாளாக தொடரும் போராட்டத்தில், மதுரை திருமங்கலம் அருகே சாலையில் பாலை கொட்டி பால் உற்பத்தியாளர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
  • மதிப்பனூர், நாகையாபுரம் கிராமங்களில் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
  • அரசு உரிய விலை கொடுக்க மறுப்பதால் மாடுகளை விற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்