சேர்ந்து கோயிலுக்கு போன கார்த்தி, சூரி, முத்தையா

Update: 2022-08-21 05:21 GMT

விருமன் திரைப்படம் வெற்றிபெற்றதை அடுத்து, நடிகர்கள் கார்த்தி, சூரி, இயக்குனர் முத்தையா ஆகியோர், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்