கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Update: 2023-02-01 10:46 GMT

கன்னியாகுமரி - பிப்.6 உள்ளூர் விடுமுறை

தக்கலை பீர் முஹம்மது ஒலியுல்லா தர்கா ஆண்டு விழாவை முன்னிட்டு

வரும் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வரும் 11ம் தேதி வேலை நாளாக அறிவிப்பு



Tags:    

மேலும் செய்திகள்