#JUSTIN || சற்று நேரத்தில் கிளம்பும் ஈபிஎஸ் - பரபரப்பில் சென்னை

Update: 2023-05-22 05:37 GMT

ஆளுநர் மாளிகை நோக்கி அதிமுக சார்பில் சற்று நேரத்தில் பேரணி

சின்னமலையில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணி

விஷ சாராய மரணங்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க திட்டம்

பேரணி இறுதியில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

Tags:    

மேலும் செய்திகள்