#JUSTIN || முதல்வரை நேருக்கு நேர் சந்திக்க வரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Update: 2023-05-31 04:57 GMT

முதல்வர் ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் கெஜ்ரிவால்

முதலமைச்சர் ஸ்டாலினை சென்னையில் நாளை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலான மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பாக சந்திப்பு

டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் தங்களுக்கே உள்ளதாக அவசர சட்டம் பிறப்பித்துள்ள மத்திய அரசு

மத்திய அரசின் அவசர சட்டத்திற்கு எதிராக, பாஜக ஆளாத மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

நாளை சென்னை வரும் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார்

Tags:    

மேலும் செய்திகள்