தனியாக கிளினிக் நடத்த தடையா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

Update: 2023-07-11 02:50 GMT

தமிழகத்தை பொறுத்தவரை பணி நேரத்தில் மருத்துவர்கள் வருவதை மட்டுமே கண்காணிக்கப்படும் என்றும், பணி நேரம் இல்லாத நேரங்களில் கிளினிக் வைத்து செயல்படுவதற்கு தடை இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்