புர்ஜ் கலிஃபாவில் ஒளிர்ந்த ராணியின் உருவம்

மறைந்த பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக புர்ஜ் கலிஃபாவில் அவரது உருவப்படம் ஒளிர வைக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமானதும், துபாயில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் புர்ஜ் கலிஃபாவில் மறைந்த அரசி 2ம் எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்படி, கட்டடத்தில் பிரிட்டன் தேசியக் கொடியுடன் அவரது உருவப்படம் ஒளிர செய்யப்பட்டது...

X

Thanthi TV
www.thanthitv.com