"நான் முதல்வரானால்... NEET-ல் 100% இடங்களுக்கும் தமிழனுக்கே..!" - சீமான் தடாலடி

Update: 2023-07-11 11:57 GMT

தான் முதல்வரானால் தெலங்கானாவில் உள்ளதைப் போல தமிழகத்தில் 100 சதவீத மருத்துவப் படிப்பு இடங்களும் தமிழருக்குதான் என சட்டம் இயற்றுவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்