கிண்டி மருத்துவமனை- திறப்பு விழா தேதி மாற்றம்

Update: 2023-05-24 08:21 GMT

கிண்டி மருத்துவமனை- திறப்பு விழா தேதி மாற்றம்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி மாற்றம்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5ஆம் தேதி திறக்க இருந்த நிலையில், திடீர் மாற்றம்

மாற்றம் செய்யப்படும் தேதியில் குடியரசு தலைவரே மருத்துவமனையை திறந்து வைப்பார் என தகவல்

மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்