"தமிழகத்தில் நல்ல நேர்மையான ஆட்சி நடக்கிறது" - பிரச்சாரத்தில் கே.எஸ்.அழகிரி பேச்சு

Update: 2023-02-16 04:07 GMT

தமிழகத்தில் அற்புதமான ஆட்சியை, திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கொடுத்து உள்ளார் என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்