#Breaking|| ஈரோடு இடைத்தேர்தல்.. வெளியானது முதல் முன்னிலை நிலவரம்

Update: 2023-03-02 03:13 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முன்னிலை,தபால் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை/மொத்தம் 398 தபால் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை/

Tags:    

மேலும் செய்திகள்