1 ரன்னில் வெற்றி - டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆச்சர்யம்

Update: 2023-02-28 06:43 GMT

இங்கிலாந்து Vs நியூசிலாந்து : வெலிங்டனில் நடைபெற்ற 2வது டெஸ்ட்

வெறும் 1 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்து த்ரில் வெற்றி



போட்டியை டிரா செய்ய ஒரு ரன் தேவைப்பட்ட போது ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து

Tags:    

மேலும் செய்திகள்