#BREAKING || பொறியியல் மாணவர் சேர்க்கை - வெளியான அறிவிப்பு

Update: 2023-05-04 11:42 GMT

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்கலாம்/ஜூன் நான்காம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் அறிவிப்பு/www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்/கிராமப்புற மாணவர்களுக்காக தமிழகம் முழுவதும் 40க்கும் அதிகமான இலவச சேவை மையங்களும் அமைப்பு/பிஇ,பிடெக் பட்டப்படிப்புகள் சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்///4/நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Tags:    

மேலும் செய்திகள்