"தேமுதிக வேட்பாளர் திமுகவிற்கு செல்கிறாரா?" "அந்த செய்தி முற்றிலும் தவறானது" - ஆனந்த் விளக்கம்

Update: 2023-01-29 07:07 GMT

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஆனந்த், திமுகவிற்கு செல்லவிருப்பதாக செய்தி வெளியான நிலையில், அந்த செய்தி தவறானது என வேட்பாளர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்