FIFA உலகக்கோப்பையை அறிமுகம் செய்துவைத்த முதல் இந்தியர் பெருமை பெற்ற தீபிகா படுகோன்

Update: 2022-12-19 09:21 GMT

கால்பந்து உலகக்கோப்பை இறுதிப் போட்டியின்போது பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், கோப்பையை அறிமுகம் செய்தார்.

கால்பந்து உலகக்கோப்பையை அறிமுகம் செய்துவைத்த முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

ஸ்பெயின் முன்னாள் கேப்டன் கேஸில்லாஸ் உடன் இணைந்து உலகக்கோப்பையை தீபிகா படுகோன் அறிமுகம் செய்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்