நெல்லை விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை - அதிகாரிகள் சொன்ன தகவல்

Update: 2022-11-09 14:37 GMT

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி.

70 வினாடிகள் நடந்த சோதனை வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தகவல்.

Tags:    

மேலும் செய்திகள்