#BREAKING |"ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிப்பு" - மத்திய ரயில்வே அமைச்சர் தகவல்

Update: 2023-06-04 04:59 GMT

"ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது"

சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பின், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்

ரயில் தண்டவாளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது - அஸ்வினி வைஷ்ணவ்/புதன் கிழமை காலைக்குள் சீரமைப்பு பணிகளை முடிக்க திட்டம் - அஸ்வினி வைஷ்ணவ்

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் அகற்றப்பட்டுள்ளன - அஸ்வினி வைஷ்ணவ்

Tags:    

மேலும் செய்திகள்