#BREAKING || டிராக்டர் மீது வேன் மோதி உயிருக்கு போராடியவர்களை மீட்டு சென்ற ஆம்புலன்ஸ் - ஆம்புலன்ஸ் மீது பஸ் மோதி 3 பேர் பலி

Update: 2023-06-05 02:11 GMT

பெரம்பலூரில் நள்ளிரவில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை மீட்கச் சென்ற ஆம்புலன்ஸ்

தனியார் பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு - வேன் விபத்தில் சிக்கிய இருவரும் பலியான சோகம்

Tags:    

மேலும் செய்திகள்