சாலை ஓரங்களில் முறிந்து விழுந்த ராட்சத மரத்தின் கிளைகள் - மரங்களை அகற்றும் பணியில் ஊழியர்கள்

Update: 2022-12-10 06:18 GMT

அண்ணாசாலை அமெரிக்க தூதரகம் அருகே பலத்த காற்றால் முறிந்து விழுந்த மரம்.

மரம் விழுந்ததில் சேதம் அடைந்த நடைமேடை- மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள்.

Tags:    

மேலும் செய்திகள்