கொல்கத்தாவின் அபார வெற்றி...உற்சாக மழையில் நடிகர் ஷாருக்கான் | KKR | Sharukhkhan | IPL

Update: 2023-04-07 03:04 GMT

ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்களான நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை ஜூஹி சாவ்லா தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்