சரவண பொய்கையில் குளிக்க தடை - போராட்டத்தில் இறங்கிய பக்தர்கள்

Update: 2022-08-28 08:44 GMT

சரவண பொய்கையில் குளிக்க தடை - போராட்டத்தில் இறங்கிய பக்தர்கள்

சரவண பொய்கையில் குளிக்க, துணி துவைக்க அனுமதிக்க கோரி போராட்டம்

100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்

நீர் மாசடைவதாக கூறி சரவண பொய்கையில் துணி துவைக்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்