அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' படம்....'துணிவு' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு

Update: 2023-01-29 17:23 GMT

அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. ஹெச்.வினோத் இயக்கத்தில், வங்கி கொள்ளையை கதை கருவாக கொண்டு உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்