கடும் அமளிக்கு இடையில் தாக்கலான 4 மசோதாக்கள்

Update: 2023-07-24 11:26 GMT

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே மக்களவையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா, டிஎன்ஏ தொழில்நுட்ப மசோதா, அரசியல் சாசன பழங்குடியினர் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட நான்கு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்