Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (31.05.2023) | 1 PM Headlines | Thanthi TV

Update: 2023-05-31 08:05 GMT

தமிழகத்தில் நீலகிரி, கோவை , திருப்பூர் உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு....


தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு கை குலுக்கிய சிங்கப்பூர் - ஜப்பான் நாடுகள்.... ஒளி மிகுந்த தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு என தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...


நீலகிரி நாடுகாணி சோதனைச் சாவடியில், அதிக பாரம் ஏற்றி வந்த லாரிக்கு அபராதம்... காவலர்களுடன் ஓட்டுநர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு...


டெல்டா மாவட்டங்களில், தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்.... வருகிற 5ஆம் தேதி பாராட்டு விழா நடத்த ஜல்லிக்கட்டு அமைப்பினர் ஏற்பாடு.....

Tags:    

மேலும் செய்திகள்