TVK ஒரு பக்கம் மக்கள் சந்திப்பு.. இன்னொரு பக்கம் சுப்ரீம்கோர்ட்டில்.. ஒரே நாளில் ரெண்டு டார்கெட்..

Update: 2025-11-23 05:57 GMT

தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்வதற்கு எதிராக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக மனுவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது

'SIR'-யை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தவெக மனு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகம் மனு

சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து தமிழக வெற்றிக்கழகம் உச்சநீதிமன்றத்தில் மனு

Tags:    

மேலும் செய்திகள்