Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (03.07.2025) | 4 PM Headlines | ThanthiTV

Update: 2025-07-03 11:20 GMT

டிரான்ஸ்பார்மர் கொள்முதலில் முறைகேடு

நடந்த‌தாக செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார்...


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கு...

காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...


 எடப்பாடி பழனிசாமியின் 'மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயண தொடக்க விழாவில் பங்கேற்க பாஜகவினருக்கு அழைப்பு..

ஜூலை 7ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தொடங்கும் சுற்றுப்பயணத்தில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பதாக தகவல்


கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் 5ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு...

சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


ஹரியானாவில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 37 வயது இளைஞர் மாரடைப்பால் மரணம்...

Pull-up பயிற்சி செய்து கொண்டிருந்தபோது நிகழ்ந்த சோகம்...


Tags:    

மேலும் செய்திகள்