Tenkasi Bus Accident | பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து.. விபத்தில் சிக்கியவர்கள் பேட்டி

Update: 2025-11-24 11:01 GMT

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

6 பேர் உடல் நொறுங்கி மரணம்

"எப்படி நடந்துச்சினே தெரியல.."

"பஸ் மெதுவா தான் போச்சு.."

"நெறய பேருக்கு அடி.. சில பேரு அப்படி நஞ்சுட்டாங்க.."

விபத்தில் சிக்கியவர்கள் வேதனை பேட்டி 

Tags:    

மேலும் செய்திகள்