Tenkasi Bus Accident | ஹாஸ்பிடலுக்கு வந்து கொண்டே இருக்கும் ஆம்புலன்ஸ்கள் - பதற்றத்தில் தென்காசி
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே நிகழ்ந்த கோரை விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உறவினர்கள் குவிந்து வருகின்றனர்...