பீகார் சடலம் என நினைத்து மாற்றப்பட்ட தமிழ் தொழிலாளி சடலம் - திருவள்ளூரில் பரபரப்பு
திருவள்ளூர் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் பீகாருக்கு அனுப்பப்பட்ட விவசாயியின் உடல், உரிய உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக மீண்டும் எடுத்து வரப்பட்டுள்ளது... சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் சடலத்தை வாங்க மாட்டோம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...