காங். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Update: 2023-03-03 09:13 GMT
  • காங். கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
  • காய்ச்சலுக்காக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி
  • சோனியா காந்தி கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவமனை அறிக்கை
  • சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்
Tags:    

மேலும் செய்திகள்