காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோர 30 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்த கூடுதல் விவரங்களை செய்தியாளர் தனராஜிடம் கேட்கலாம்...