MK Stalin | போலீஸ் மரியாதையுடன் இறுதி அஞ்சலி - CM ஸ்டாலின் ஆணை

Update: 2025-11-23 03:48 GMT

கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த கவிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்

ஈரோடு தமிழன்பன் இறுதிக்காலம் வரை, பல வகைமைகளில் தமிழுக்கு தொண்டாற்றிய, நீண்ட நெடிய பெருவாழ்வுக்கு சொந்தக்காரர் - முதலமைச்சர் ஸ்டாலின்

"கவிஞர் ஈரோடு தமிழன்பனின் தமிழ் தொண்டினை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி"

Tags:    

மேலும் செய்திகள்