#BREAKING | மதுரை,வேன் கவிழ்ந்து விபத்து.. 15க்கும் மேற்பட்ட பெண்கள் படுகாயம்

Update: 2023-03-04 07:30 GMT

#BREAKING | மதுரை, மேலூர் அருகே தனியார் நூற்பாலைக்கு பெண்களை வேலைக்கு அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்து

15க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுக்கு காயம் - போலீசார் விசாரணை





 


Tags:    

மேலும் செய்திகள்