Infant | TN Police | தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடலம்.. தூக்கம் கெடுவதால் தாயே கொன்றாரா..?

Update: 2025-11-25 11:45 GMT

தண்ணீர் தொட்டியில் 3 மாத பெண் குழந்தை சடலமாக மீட்பு/ஆம்பூரில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் 3 மாத பெண் குழந்தை சடலமாக மீட்பு/வீட்டின் கீழ் தளத்தில் உள்ள மூடப்பட்ட தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு/காணாமல் போனதாக கூறப்பட்ட குழந்தை மூடப்பட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்தது எப்படி? - போலீசார் விசாரணை/குழந்தையின் சடலத்தை மீட்டு ஆம்பூர் போலீசார் விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்