தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு

Update: 2023-04-10 05:25 GMT

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₨320 குறைவு

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ₨44,800, ஒரு கிராம் ₨5,600க்கு விற்பனை



Tags:    

மேலும் செய்திகள்