முதல்வர் அறிவிப்பின் படி கோவையில் தங்க நகை பூங்கா-டெண்டர் /ரூ.45 கோடியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது சிட்கோ நிறுவனம் /தரைத் தளம் மற்றும் 5 தளங்கள் கொண்ட கட்டிமாக அமையவுள்ள தங்க நகை பூங்கா /கோவை மாவட்டம் குறிச்சியில், 2.46 ஏக்கரில், 8.5 லட்சம் சதுரடியில் தொழிற்பூங்கா அமைக்கப்பட உள்ளது