கோவை: காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவை: காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவம் - கைதான 5 பேர் மீது உபா சட்டம் பாய்ந்தது - காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

Update: 2022-10-25 10:05 GMT

கோவை சம்பவம் - உபா சட்டம் பாய்ந்தது

கோவையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்து சிதறிய சம்பவத்தில் இதுவரை 5 பேர் கைது

கைதான 5 பேர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து நடவடிக்கை

புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்