Breaking | TVK | Vijay | தவெகவில் அதிரடி மாற்றம்... முடிவெடுத்த விஜய் - பரபரக்கும் அரசியல் களம்

Update: 2025-10-30 10:43 GMT

Breaking | TVK | Vijay | தவெகவில் அதிரடி மாற்றம்... முடிவெடுத்த விஜய் - பரபரக்கும் அரசியல் களம்

2026 தேர்தல் - மண்டல பொறுப்பாளர்களை நியமித்த விஜய்/சட்டப்பேரவை தேர்தல் - 234 தொகுதிகளை 10 மண்டலமாக பிரித்து, பொறுப்பாளர்களை நியமித்த தவெக தலைவர் விஜய்/கட்சி பணிகளை தீவிரப்படுத்தவும், மாவட்ட செயலாளர்களின் பணிகளை கண்காணிக்கவும் மண்டலத்திற்கு 2 பொறுப்பாளர்கள் நியமனம்/தவெக மண்டல பொறுப்பாளர்கள் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவார்கள் எனத் தகவல்/வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்த பின் விஜய்யின் தேர்தல் பிரசாரம் தொடர்பான ஏற்பாடுகளையும் கவனிப்பார்கள் எனத் தகவல்/23 சட்டமன்ற தொகுதிகளை, ஒரு மண்டலமாக பிரித்து 2 மண்டல பொறுப்பாளர்கள் என 20 பேர் நியமனம்/தவெக மண்டல பொறுப்பாளர்களுக்கான நியமன அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்பு

Tags:    

மேலும் செய்திகள்