Breaking | HighCourt | TN Govt | அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2025-11-17 13:51 GMT

லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது - நீதிமன்றம்/லாபம் ஈட்டும் நிறுவனமாக கல்வியை கருதக் கூடாது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து/சென்னை, கேளம்பாக்கம் தனியார் பல்கலைக்கழகத்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து மாணவர்கள் வழக்கு/"அனைத்து நிகர்நிலை பல்கலைகழகங்களும், கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும்"/தமிழக அரசு, பல்கலைகழக மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் சான்றிதழ்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவு/கூடுதல் வகுப்பு நடத்துவது கட்டாயம் அல்ல என்ற போது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை - உயர்நீதிமன்றம்

Tags:    

மேலும் செய்திகள்