SIR படிவம் நிரப்புவதில் சந்தேகங்கள் - உதவி மையம் அமைப்பு/SIR கணக்கீட்டு படிவம் நிரப்புவதில் எழும் சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்க உதவி மையம் அமைப்பு/வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவங்களுக்காக உதவி மையம் அமைத்துள்ளது சென்னை மாநகராட்சி/8 நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை வாக்காளர்களுக்கான சேவைகள் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு/நாளை முதல் வரும் 25ஆம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும் - சென்னை மாநகராட்சி/கணக்கீட்டு படிவங்களுடன் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்து உதவி மையத்தில் விளக்கம் அளிக்கப்படும் - மாநகராட்சி/கணினி வசதி மூலம் வாக்காளர்களின் விவரங்கள் உடனடியாக சரிபார்த்து வழங்கப்படும் - சென்னை மாநகராட்சி