10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு.. ஹால்டிக்கெட் பற்றி தேர்வு துறை வெளியிட்ட முக்கிய தகவல்.!

Update: 2023-02-16 07:16 GMT

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண்களுடன் கூடிய ஹால்டிக்கெட்

நாளை பிற்பகல் முதல் அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்து கொள்ள தேர்வு துறை அறிவுறுத்தல்




Tags:    

மேலும் செய்திகள்