#BREAKING || மகளிர் கிரிக்கெட் - தங்கம் வென்றது... ... 🔴Live Update: ஆசிய விளையாட்டுப் போட்டி நொடிக்கு நொடி அப்டேட் | Asian Games 2023
#BREAKING || மகளிர் கிரிக்கெட் - தங்கம் வென்றது இந்தியா
ஆசியக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி தங்கம் வென்றது இந்திய மகளிர் அணி
இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி
முதல் முறையாக ஆசிய மகளிர் டி20 கிரிக்கெட்டில்
சாம்பியன் பட்டம்… pic.twitter.com/rfsXeZAM88— Thanthi TV (@ThanthiTV) September 25, 2023
Update: 2023-09-25 09:24 GMT