#iplauction |IPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம்... ... 🔴LIVE Updates :அனல் பறக்கும் IPL மினி ஏலம் - எந்த வீரர்.. எந்த அணிக்கு?
#iplauction |IPL வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போனவர் என்ற சாதனை படைத்தார் இங்கிலாந்து வீரர் சாம் கரண்
ரூ.18.5 கோடி விலைக்கு பஞ்சாப் அணி வாங்கியுள்ளது
இதற்கு முன் 2021ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸை ரூ.16.25 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியதை அதிகபட்சமாக இருந்தது pic.twitter.com/UlCWhj17Ix