(07/02/2022) ஆயுத எழுத்து : உள்ளாட்சி ஓட்டு வேட்டையும்..மக்கள் மனநிலையும்..
சிறப்பு விருந்தினர்கள் : ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // தமிழன் பிரசன்னா, திமுக // பொன்ராஜ், அரசியல் விமர்சகர் // புதுக்கோட்டை ஸ்ரீநிவாசன், அரசியல் விமர்சகர்;
சூடு பிடித்த உள்ளாட்சி பிரச்சாரம்
சாதனைகளைச் சொல்லும் தி.மு.க
சட்டம் ஒழுங்கை கையில் எடுத்த அ.தி.மு.க
வெளிவரத் துவங்கிய கடத்தல் புகார்கள்
தனியாக களம் இறங்கிய பா.ம.க., பா.ஜ.க
பலத்தை நிரூபிக்க தயாராகும் சீமான், கமல்
உள்ளாட்சி ஓட்டு வேட்டையும்..மக்கள் மனநிலையும்..